கைதடியில் உள்ள முதலமைச்சரின் அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்….(காணொளி)

8288 0

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு வட மாகாண சபையால் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள முதலமைச்சரின் அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணியுடன் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a comment