முன்னாள் பிரதியமைச்சர் விக்டர் அன்டனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மோசடி சம்பவம் ஒன்று தொடர்பாகவே அவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் நீதிமன்ற நீதிபதியினால் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.