20வது திருத்த சட்டம் – சப்ரகமுவில் நிறைவேற்றம்

221 3
மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான ஒதுக்கீடுகள் அடங்கிய 20ஆம் திருத்தச்சட்ட மூலம் திருத்தங்களுடன் சப்ரகமுவ மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
யோசனைக்கு ஆதரவாக 29 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
குறித்த சட்ட மூலம் மேல், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளில்; ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, தெற்கு மற்றும் ஊவா மாகாண சபைகளில் இந்த சட்ட மூலம் தோல்வியடைந்துள்ளது.

There are 3 comments

 1. I absolutely love your site.. Excellent colors & theme. Did you make this web site yourself?
  Please reply back as I’m attempting to create my very own website and want to know where you
  got this from or just what the theme is called.
  Thank you!

 2. I’m amazed, I have to admit. Rarely do I come across a blog that’s both educative and interesting,
  and without a doubt, you have hit the nail on the head.
  The problem is an issue that not enough men and women are speaking intelligently about.
  I’m very happy I came across this during my search for something regarding this.

Leave a comment

Your email address will not be published.