அடுத்த 8 வருடங்களுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டம் இன்று ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ளது.அடுத்த 8 வருடங்களுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டம் இன்று ஜனாதிபதியால் வெளியிடப்படவுள்ளது.
2025 இல் அபிவிருத்தியடைந்த நாடு என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சந்தைப் பொருளாதாரத்தில் திட்டமிடப்பட்ட மாற்றங்கள் செய்யப்படுவது தொர்பிலான பல்வேறு மாற்றங்கள் இன்றைய தினத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

