வெப்பமண்டல புயல் காரணமாக 4 பேர்பலி

30897 187

மெக்ஷிகோவில் இடம்பெற்ற வெப்பமண்டல புயல் காரணமாக 4 பேர் பலியாகினார்.

இதன் காரணமாக சுமார் 3ஆயிரம் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த புயல்காற்று மணிக்கு 95 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.

இதன்போது காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a comment