கிளிநொச்சியில் கடலட்டை வளங்கும் நிகழ்வு

23277 93

31-08-2017 கிளிநொச்சி  பூநகரி பிரதேச செயலகத்தின் பள்ளிக்குடா கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டவளர்மதி கடல்தொழிலாளர் கூட்டுறவு சங்க அங்கத்துவர் பயனாளிகளுக்கு சிறு கைத்தொழில் அமைச்சினால் அட்டைப்பண்ணைக்கான கடல் அட்டைகள்  சிறு கைத்தொழில் அமைச்சர்  தயா கமகே மற்றும் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால்  பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு கடல் பண்ணையிலும் விடப்பட்டது.

Leave a comment