சீனா தனது நிலத்தின் சிறு பகுதியையும் இழக்காது – ஜி ஜின்பிங் 

313 0

பிற நாடுகளிடம் சீனா தனது நிலத்தின் சிறு பகுதியைக் கூட இழக்காது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் விடுதலை ராணுவ இயக்கத்தின் 90வது ஆண்டு விழா பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சுமார் 1 மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சீனாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள், சீன மக்கள் விடுதலை ராணுவ இயக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்களும் கலந்து கொண்டனர்.

Leave a comment