வட்டரக விஜித தேரர் கைது

16497 21

ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலக காரியாலய பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை முதலானவை தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment