கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்டார் என்ற சந்தேகத்தில் பேரில் தேடப்பட்டுவந்த செல்வராசா ஜெயந்தன் இன்று காலை சட்டத்தரணி ஒருவருடன் யாழ் பொலீஸ் நிலையத்தில் சரண்டைந்திருந்தார்.
சரணடைந்த ஜெயந்தனிடம் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்ட யாழ் பொலீசார் சற்றுமுன் அவரை தடயம் காண்பிக்க அழைத்து சென்றனர்.

