எனது வீட்டுக்கு அருகில் இருந்த விறகுகாலையில் மது அருந்தினோம் நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாது காவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் அந்த பொலீஸ் அதிகாரியிடம் சண்டையிட்டு அவரது பிஸ்டலை எடுத்து சுட்டேன்.சூடு பட்டுவிட்டது எனக்கு எந்த பின்புலமும் இல்லை . இவ்வாறு இன்று காலை சரணடைந்த பிரதான சந்தேக நபர் பொலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Home
- முக்கிய செய்திகள்
- மச்சான் விடுத்த சவாலுக்கு தான் சுட்டேன்; சரணடைந்தவர் வாக்கு மூலம்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

