இந்திய கிரிக்கெட் அணி இலங்கை வந்தது

282 0

இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுத் தொடரில் பங்கேற்பதற்கான இந்திய குழாம் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டித் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணியுடன் 3 டெஸ்ட்இ 5 ஒருநாள் மற்றும் ஒரு 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment