ஆசியா ஆபத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் – ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை

6850 0

பூகோள காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆபத்தான பிரதிபலன்களை ஆசியா எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆசியாவின், பொருளாதார அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment