சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள மூவர் கைது

464 0

இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது படகில் இருந்து, தடை செய்யப்பட்டுள்ள இரசாயண பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment