தென்பகுதி மக்களுக்கு யாழ் செயலகத்தினால் நிவாரணப்பணி-யாழ் அரச அதிபர்

410 0
தெற்கில் வெள்ளப்பெருக்கு அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பணியினை யாழ் மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாக  தெரிவித்தார்.
தெற்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ விருப்பமுள்ள   தொண்டர்களும் தமது பணிகளை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் செயற்படுத்தமுடியும் என தெரிவித்த அரச அதிபர் உணவுப்பொருட்கள் உணவல்லா பொருட்களையும் வழங்க விரும்பும் மக்கள்.மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர்.வழங்கி உதவுமாறும் அரச அதிபர் கேட்டு கொண்டுள்ளார்.