இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள நியூசிலாந்து

7 0

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் தென்னாபிரிக்காவுக்கெதிரான குழு டி போட்டியில் நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம், நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.