வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தின் கற்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள கீரிசுட்டான் இளந்தென்றல் முன்பள்ளியின் 25 சிறார்களுக்கு 13.02.2026 அன்று சீருடை மற்றும் பொத்தகப்பை, கொப்பி, நிறப்பென்சில் என்பன வழங்கிவைக்கப்பட்டது. இதனை யேர்மனி மத்திய மானிலம் 2ல் வாழும் தாயக உறவுகளின் பேராதரவில் அகரம் -2025 பல்சுவை கலைமாலை நிகழ்வின் மூலம் பாதிப்புற்ற தாயக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு உதவி வழங்கல் எனும் தொனிப்பொருளில் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு அயல்கிராமமான ஒலுமடு தமிழ்வித்தியாலய அதிபர், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் தாயக கல்வி கலை பண்பாட்டுக்கூடத்தின் தலைவர் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் உதவியை வழங்கிய யேர்மனி மத்திய மானிலம் 2ல் வாழும் தாயக உறவுகளுக்கு கீரிசுட்டான் கிராம மக்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- கற்றல் உதவி வழங்கல் – யேர்மனி அகரம் அமைப்பு-13.02.2026.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

































