வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் இன்று(04.02.2026) ஆரம்பமான கரிநாள் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடிய வண்ணம் உள்ளனர்.
சிங்கள அரச தூதரகத்தின் முன் வானுயர ஒலித்திக்கொண்டிருக்கும் கொட்டொலிகள் மத்தியில் மாபெரும் போராட்டம் ஆரம்பித்துள்ளது.இப்போராட்டம் பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி நகரவுள்ளது.
























