உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட இஞ்சி, இன்று 2,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

