உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமனம்!

5 0

வலான  மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.