பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே தினுக்க கைது

2 0

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே தினுக்க, துபாயில் இருந்து இந்தியா வந்தபோது சென்னையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதேவேளை அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காவலில் எடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.