இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித தாதுக்கள் கங்காராம விகாரையில் – சந்தோஷ் ஜா

4 0

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படும் புனித தாதுக்கள், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

புனித தாதுக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுவது இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த பாரம்பரியத்தின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.