திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

26 0

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளை எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை  இன்று(19) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தக் கொண்ட போதே  குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.