அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களை ஆறாம் வகுப்பு முதல் நடைமுறைப்படுத்தக் கோரி, கண்டியில் இன்று திங்கட்கிழமை (19) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டியிலுள்ள மத்திய மாகாண கல்வித் திணக்களத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

