இந்தியாவிலிருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து படகில் நெடுந்தீவுக்கு கடத்தி வந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

