ஐக்கிய மக்கள் சக்தி மாதர் அணித் தலைவியாக ரோஹினி கவிரத்ன நியமனம்

18 0

ஐக்கியமக்கள் சக்தி மாதர் அணியின் தலைவியாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள்கண்டியில் வைத்து கையளித்த போது எடுக்கப்பட்ட படம்.

படத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மந்தும பண்டாரவும் காணப்படுகிறார்.