500 மில்லியன் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்தியர்கள் கைது

16 0

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ரூ.500 மில்லியன் பெறுமதியுடைய 50 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்