தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- யேர்மன் வாழ் தாயக உறவுகள். 05.01.2026

62 0

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 05/01/2026 மட்டக்களப்பு மாவட்டம் கோரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தைச்சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற உதவி தேவைப்படும் 50 குடும்பங்களுக்கு யேர்மன்  வாழ் தாயக உறவுகளால்  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி, கோதுமைமா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. பயன்பெற்ற மக்கள் யேர்மனி வாழ் தாயக உறவுகளுக்குத் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.