தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- பிரான்சு வாழ் தாயக உறவுகள்.05.01.2026

31 0

இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற உதவி தேவைப்படும் 60 குடும்பங்களுக்கு பிரான்சு  வாழ் தாயக உறவுகளின் நிதிப்பங்களிப்பில்  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி, கோதுமைமா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. பயன்பெற்ற மக்கள் பிரான்சு வாழ் தாயக உறவுகளிற்கு தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.