மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஜயா அவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-யாழ்ப்பாணம்.

39 0

மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஜயா அவர்களின் 26ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள் கிழமை 05 .01.2026 இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
பொற்பதி அறிவாலய மண்டபத்தில் இளைஞனர் அணிச் செயலாளர் சக்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்..