டாக்கா புறப்பட்டார் விஜித

35 0

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து   இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL 189 மூலம் டாக்காவுக்கு புதன்கிழமை (31) காலை  புறப்பட்டார்.

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் அவர் இலங்கையின் பிரதிநிதியாக கலந்து கொள்வார். பேகம் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கு இன்று (31) மாலை நடைபெறவிருக்கிறது.