CMC பட்ஜெட் நிறைவேற்றம்

29 0

கொழும்பு மாநகர சபையின் (CMC) வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் , புதன்கிழமை (31) அன்று நிறைவேற்றப்பட்டது.

மொத்தம் 58 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி,  ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும்  சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர்  என மூன்று பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஆதரவாக வாக்களித்தார்.