கடலில் மூ​ழ்கிய வெளிநாட்டவர் இருவர் மீட்பு

13 0

ஹிக்கடுவ கடற்கரையில் நீச்சலடிக்கச் சென்ற வெளிநாட்டு தம்பதியினர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையில் இருந்த காவல்துறை உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரை மீட்டனர். அதன்பின்னர்  அவர்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மீட்கப்பட்ட இருவரும் 23 மற்றும் 20 வயதுடைய பெலாரஷ்  தம்பதியினர்.