தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – இத்தாலி மேற்பிராந்திய வாழ் தமிழ்மக்கள்.

41 0

 

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் பிரதேசத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு 26.12.2025 அன்று அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பிஸ்கற், ஓமவாட்டர், பனடோல் ஆகியன அடங்கிய உலருணவு நிவாரணப் பொதிகள் இத்தாலி மேற்பிராந்தியத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ஆதரவுடன் வழங்கி வைக்கப்பட்டது.இவ் உலருணவுப் பொதிகளை வழங்கிய இத்தாலி மேற்பிராந்தியவாழ் தமிழ் உறவுகளுக்கு மன்னார் மாவட்ட உயிலங்குளம் பிரதேச மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்.