கொழும்பில் சிக்கிய பெண் – விசாரணையில் அம்பலமான மோசடி

22 0

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் வைத்திருந்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது அவரிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொடையைச் சேர்ந்த 65 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.