இலஞ்சம் பெற்ற ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

23 0

இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கம்பஹா, பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை  ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது