நத்தார் தினத்தன்று 322 பேர் கைது

11 0

நத்தார் தினத்தன்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்