சிறைக் கைதிகளை பார்வையிட விசேட அனுமதி!

20 0

நத்தார் தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை  (25) அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்  கைதிகளுக்கு உறவினர்கள் மற்றும் பார்வையாளர்களை சந்திப்பதற்கான விசேட   அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வரும் பார்வையாளர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு அல்லது இனிப்புகளை கொண்டு வர வேண்டும் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.