பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை மீள இணைப்பு

14 0

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான பாதை இந்திய இராணுவத்தின் துணையுடன் மீள இணைக்கப்பட்டது.

டிட்வா புயலின்போது சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு A35 பிரதான வீதியிலுள்ள பாலத்தை, இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் இலங்கை இராணுவத்தினரோடு இணைந்து தற்காலிகமாக புனரமைத்துள்ளனர்.

இந்த தற்காலிக பெயிலி பாலம் இன்று (23) பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.