யாழ்.,-அனுராதபுரம் ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

15 0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான இருவழி ரயில் சேவைகள் திங்கட்கிழமை (22) முதல் ஆரம்பமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது,