இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு, மன்னார் மாவட்டத்திலுள்ள அந்தோனியார்புரத்தைச்சேர்ந்த 51 குடும்பங்களுக்கு 14.12.2025 அன்று, யேர்மனி Butterblume நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் உலருணவுப் பொதியில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பனடோல், பிஸ்கற் என்பன உள்ளடங்குகின்றன. இவ்வுதவியினை வழங்கிய யேர்மனி Butterblume அமைப்பினருக்கு மன்னார் மக்கள் தமது மனம்நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- யேர்மனி Butterblume நிறுவனம்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

