இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 14/12/2025 மட்டக்களப்பு மாவட்டம் தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற தொழில் வாய்ப்பில்லாத 50 குடும்பங்களிற்கும் போரதுவுப்பற்று பிரதேச பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களிற்கும் Help for smile. ஜேர்மனி தாயக வாழ் உறவுகளால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி கோதுமைமா,சீனி, தேயிலை,பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.பயன்பெற்ற மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- help for smile யேர்மன் உறவுகளின் உதவித்திட்டம்.
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025






























