தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம்ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நடுவப்பணியகத்தில் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.