மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது தலகொல்ல பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மரம் விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர், மேலும் உள்ளே இருந்த ஒரு குழந்தை மாவனெல்ல அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

