அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:* 2026 தேர்தலில் தென்மாவட்ட மக்கள் மிக மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக அளிப்பர்.*
பசும்பொன்னுக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய இ.பி.எஸ். முடிவை தென்மாவட்ட மக்கள் அவமானமாக கருதுவார்கள்.
* ஹிட்லரை போல செயல்பட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை விதியை மாற்றி விட்டார்.* இரட்டை இலை பலவீனப்பட்டாலும் பரவாயில்லை என கட்சி பதவியை பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.* தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நான் துரோகியா?
* கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமான இ.பி.எஸ்.தான் தி.மு.க.வின் பி டீம்.* தகுதியே இல்லாத எடப்பாடி பழனிசாமி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறார்.இவ்வாறு அவர் கூறினா

