கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு இன்றையதினம் (26.10.2025) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.தேராவில் துயிலும் இல்லத்தில் ஏற்பாட்டு குழுவினரால் நடைபெற்ற இந்நிகழ்வில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

