விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே காலமானார்!

34 0

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே ஒக்டோபர் 23 ஆம் திகதி காலமானார்.

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டே 2016ஆம் ஆண்டில் புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.

இவர் உடலநலக்குறை காரணமாக தனது 70 ஆவது வயதில் காலமானார்.

இந்தியாவின் மும்பை நகரத்தின் சிவாஜிபார்க் பகுதியில் வாழ்ந்த இவர், தொலைக்காட்சிகளில் வெளியாகும் முன்னணி வர்த்தக நிறுவனங்களுக்காக உருவாக்கிய வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன.

விளம்பர ஜாம்பவன் பியூஷ் பாண்டேவின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.