2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர்: இலங்கை இலகு வெற்றி

35 0

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 – 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது.

இப்போட்டித் தொடர் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை அணி ‘C’ குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், இன்று சீனா மற்றும் சிங்கப்பூருக்கு எதிராகவும் விளையாட உள்ளது.