சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திட்டி, அச்சுறுத்தி, கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

