கடற்படையின் முன்னாள் பிரதானி ஒருவர் கைது

50 0

இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானி ஒருவர் இன்று (18) மாலை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லரைத் தொடர்பு கொண்டு வினவிய போது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்