லும்பினிச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்குள்

47 0

இந்தியாவில் இருந்து நேபாளத்தின் லும்பினிக்கு பயணம் செய்த 73 இலங்கை யாத்ரீகர்கள் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் பாதுகாப்பாக நுழைந்ததாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.